சுடச்சுட

  
  sruthi

  அண்மையில் தன்னுடைய திருமணத்திற்கு அவசரமில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஷ்ருதி ஹாசன். இரண்டாண்டுகளாக பழகி வந்த பிரிட்டிஷ் நாடக நடிகரும் காதலருமான மைக்கேல் கோர்சலேவைப் பிரிந்தார் ஷ்ருதி ஹாசன்.

  'வாழ்க்கை நம் இருவரையும் எதிர் எதிர் துருவத்தில் வைத்திருப்பதால் துரதிருஷ்டவசமாக அவரவர் வழியே பயணிக்க வேண்டியுள்ளது' என்று தன்னுடைய ட்விட்டரில், பதிவிட்டுள்ளார். 

  'என் வாழ்க்கையில் இன்னொரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறேன். எல்லா காதல் பாடங்களுக்கும் நன்றி. இசை, படங்கள் என காத்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai