- Tag results for british
![]() | இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்து விட்டனர்: அரவிந்த் கேஜரிவால்ஆங்கிலேயர்கள் இந்திய கல்வி முறையை அழித்து விட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார். |
அறிவியல் ஆயிரம்: விண்மீன்களைக் கண்டறிந்த ஸ்டீபன் க்ரூம்பிரிட்ஜ்ஸ்டீபன் க்ரூம்பிரிட்ஜ் வானியலை யாருடைய துணையும் இன்றி, தன்னைத்தானே கற்பித்துக் கொண்டவர். அவர் பல ஆண்டுகள் சிறந்த வணிகவியலாளராகவும், இறக்குமதியாளராகவும் இருந்தார். | |
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் அடிதடி? ஹாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!பிரிட்டன் இளவரசர் ஹாரி “ஸ்பேர்” என்ற தலைப்பில் வெளியாகவுள்ள அவரது புத்தகத்தில் தனது மூத்த சகோதரரால் எவ்வாறு நடத்தப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. | |
காங்கிரஸ் அடிமை மனப்பான்மையைப் பெற்றுள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டுசுதந்திரத்துக்கு முன்னதாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து வேலை செய்ததால் காங்கிரஸுக்கு அடிமை மனப்பான்மை வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். | |
![]() | ரிஷி சுனக் பதவியேற்பது எப்போது? புதிய தகவல்!பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், அவர் அந்த நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | போட்டியிலிருந்து விலகினார் போரிஸ் ஜான்சன்!பிரிட்டன் பிரதமா் பதவிக்கான தோ்தலில் போட்டியில் இருந்து போரிஸ் ஜான்ஸன் விலகுவதாக அறிவித்துள்ளார். |
![]() | பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜிநாமா!பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜிநாமா செய்துள்ளார். |
![]() | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்ராணி எலிசபெத்துக்காக எடின்பரோ கோமகன் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தது. |
![]() | பிரிட்டன் அரசி எலிசபெத்துக்கு உடல்நலக் குறைவுபிரிட்டன் அரசி 2-ம் எலிசபெத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. |
![]() | பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள் திங்கள்கிழமை(செப்.5) அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. |
![]() | கொலம்பியா முதல்வர் பதவிக்கு போட்டியிடும் அஞ்சலி: யார் இந்த அஞ்சலி?கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி அப்பாதுரை என்ற பெண் போட்டியிடுகிறார். |
பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டி: பிரசாரத்தை தொடங்கினாா் ரிஷி சுனக்பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டிக்கான பிரசாரத்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் அதிகாரபூா்வமாக சனிக்கிழமை தொடங்கினாா். | |
![]() | பிரிட்டிஷ் பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினர்!பிரிட்டனில் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, அந்தப் பதவியைப் பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. |
![]() | மொயின் அலிக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருதுஇங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கிரிகெட்டில் ஆற்றிவரும் சேவைக்கு ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஓபிஇ’ விருது வழங்கப்பட உள்ளது . |
![]() | பிரிட்டனின் 'சேனல் 4' விற்பனைக்கா?: மக்கள் எதிர்ப்புஅரசுத் தொலைக்காட்சியை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசு முடிவை எதிர்க்கட்சி, தொலைக்காட்சி நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்