மகளிருக்கான ஆசிய கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா!மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
துலீப் கோப்பை அரையிறுதி: 266 ரன்கள் சேர்த்த மத்திய மண்டலம்!துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டலத்துக்கு எதிராக மத்திய மண்டலம் முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும்: பிசிசிஐ துணைத் தலைவர்அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வலுவான முன்னிலை; வெற்றியை நோக்கி நகர்கிறதா?பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்...
திருமலையில் கிரிக்கெட் வீரா் வாஷிங்டன் சுந்தா் தரிசனம்திருமலையில் கிரிக்கெட் வீரா் வாஷிங்டன் சுந்தா் தரிசனம்
முத்தரப்பு டி20 தொடர்: டெவால்ட் பிரேவிஸ் அதிரடி; தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.