கேள்வி கேட்​பார் இல்​லையா?

பொது மக் க ளுக்கு ஏற் ப டும் குறை பா டு கள் ஒன்று சட் டத் தின் தவ றான விதி மு றை க ளால் இருக் க லாம் அல் லது அரசு நிர் வா கத் தில் நில வும் கால தா ம தம், அலட் சி யப் போக்கு, ஊழல் போன் ற வற் றால் மக் க

பொது மக் க ளுக்கு ஏற் ப டும் குறை பா டு கள் ஒன்று சட் டத் தின் தவ றான விதி மு றை க ளால் இருக் க லாம் அல் லது அரசு நிர் வா கத் தில் நில வும் கால தா ம தம், அலட் சி யப் போக்கு, ஊழல் போன் ற வற் றால் மக் கள் அவ தி யு ற லாம்.÷

÷சட் டத் தின் குறை பா டு களை நீக் கு வ தற் கான அதி கா ரம் நாடா ளு மன் றம் அல் லது சட் ட மன் றங் க ளுக்கு இருக் கி றது. நிர் வா கத் தின் சீர் கே டு க ளால் நடை பெ றும் அநீ தி க ளைக் களை ய வும், அர சாங் கத் தின் வரவு- செல வுத் திட் டங் க ளைக் கண் கா ணித்து மக் க ளின் தேவை களை நிறை வேற் றும் வகை யில் மக் கள் பிர தி நி தி கள் செயல் பட வேண் டும்.

÷அன் றாட வாழ் வில் நாட்டு மக் க ளுக்கு ஏற் ப டும் பல் வேறு குறை களை நிர் வா கத் தின் கவ னத் துக் குக் கொண் டு வந்து தக்க நட வ டிக் கை களை எடுக்க நாடா ளு மன்ற முறை யில் உள்ள வாய்ப் பு க ளில் மிக முக் கி ய மா னது கேள்வி நேரம்.

÷கேள்வி நேரம் என் பது இங் கி லாந் தின் நாடா ளு மன் றத் தில் 18-ம் நூற் றாண் டில் தொடங் கி யது.

÷இங் கி லாந்து நாடா ளு மன்ற முறை யைப் பின் பற் றும் இந் திய நாடா ளு மன் றத் தின் இரு அவை க ளி லும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேர மாக ஒதுக் கப் ப டு கி றது. அதி க பட் ச மாக இரு அவை க ளி லும் நேரிடை பதி லுக் காக தலா இரு பது கேள் வி கள் எடுத் துக் கொள் ளப் ப டும். ஒவ் வொரு நாளும் குறிப் பி டப் பட்ட துறை யின் அமைச் சர் நேரி டை யாக அவை யில் பதி ல ளிப் ப தற் காக நட் சத் தி ரக் குறி யி டப் பட்ட இரு பது கேள் வி கள் குலுக் கல் முறை யில் முன் ன தா கவே தேர்ந் தெ டுக் கப் ப டு கின் றன. அவை யின் விதி மு றைப் படி ஓர் உறுப் பி ன ருக்கு ஒரு நட் சத் தி ரக் குறி யிட்ட கேள் விக்கு மேல் ஒரு நாளைக் குத் தரப் ப டு வ தில்லை.

   ஒரே கேள் வி யைக் கேட் ப வர் கள் பட் டிய லில் ஒன் றுக் கும் மேற் பட் ட வர் கள் இருந் தால் குலுக் கல் முறை யில் இரு வர் தேர்ந் தெ டுக் கப் ப டு வர். அவை யில் நேரி டை யா கப் பதி ல ளிக் கப் ப டா மல் இரு அவை க ளி லும் தனித் த னி யாக ஒவ் வொரு நாளும் இரு நூறு கேள் வி க ளுக்கு எழுத்து மூல மா கப் பதில் தரப் பட்டு அவை யின் முன் வைக் கப் ப டும். இந்த முறை யால், இரு அவை க ளி லும் சேர்ந்து நாள் ஒன் றுக்கு 440 கேள்வி- பதில் கள் மூலம் அர சாங் கத் தின் பல் வேறு நட வ டிக் கை கள் பற் றிய விவ ரங் களை நாட்டு மக் க ளுக்கு வெளிப் ப டுத் தும் வாய்ப்பு மக் கள் பிர தி நி தி க ளுக் குக் கிடைக் கி றது.

÷545 உறுப் பி னர் க ளை யு டைய மக் க ள வை யின் கேள்வி நேரத் தில், இரு பது கேள் வி க ளுக்கு மட் டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத் தில் கிடைக் கும் என் ப தால் அத் த கைய வாய்ப்பு மிக அரி ய தா கத் தான் ஓர் உறுப் பி ன ருக்கு அமை யும். திங் கள் முதல் வெள்ளி வரை, வாரத் தில் அமைச் ச ர கத் துறை கள் அனைத் தும் ஐந்து பிரி வு க ளா கப் பிரிக் கப் ப டு கி றது. உறுப் பி னர் எழுப் பும் கேள்வி அந்த பிரச் னைக் கு ரிய அமைச் ச ரைக் குறிப் பிட்டு நேரி டை யாக அனுப் பப் ப டு கி றது. கேள் விக் கு ரிய நாளுக்கு ஐந்து நாள் முன் ன தா க வும், 21 நாள் க ளுக் குள் ளா க வும் உறுப் பி னர் தமது கேள் வியை அனுப்ப வேண் டும். தேர்ந் தெ டுக் கப் பட்ட கேள் வி க ளின் விவ ரம் அச் சி டப் பட்டு உறுப் பி னர் கள் அனை வ ருக் கும் ஐந் தாறு நாள் க ளுக்கு முன் ன தாக அனுப் பப் பட் டு வி டும். ஆக, தன் னு டைய கேள்வி வரும் நாளன்று குறிப் பிட்ட உறுப் பி னர் அந் தக் கேள் விக் கு ரிய பிரச் னை க ளைத் துணைக் கேள் வி கள் மூலம் கேட் ப தற் கான விவ ரங் க ளைச் சேக ரித்து வைத்து, குறிப் பிட்ட அமைச் ச ரின் துறை நிர் வா கத் தில் உள்ள குறை பா டு களை வெளிப் ப டுத்த ஆயத் த மாக இருக்க வேண் டும்.

÷இந் திய நாடா ளு மன்ற மக் க ள வை யில் கடந்த காலத் தில் இரு பது கேள் வி க ளில் நான்கு அல் லது ஐந்து கேள் வி க ளுக்கு மட் டுமே பதில் பெறப் பட்டு அதற் குள் கேள்வி நேரம் முடிந் து வி டும். இங் கி லாந்து மக் க ள வை யில் கேள்வி- பதில் கள் மிக விரை வா க வும், சுருக் க மா க வும் இருக் கும். உதா ர ண மாக, 30-11-2009 திங் கள் கி ழமை ஒரு மணி நேரத் தில் 19 கேள் வி க ளுக் குப் பதில் கள் தரப் பட் டன.

÷அதே 30-11-2009 திங் கள் கி ழமை நடை பெற்ற இந் திய மக் க ள வைக் கூட் டத் தின் கேள்வி நேரத் தில் ஒரு புதிய சாதனை நிகழ்த் தப் பட் டி ருக் கி றது. அன் றைய தினம் கேட் கப் ப ட வி ருந்த இரு பது கேள் வி க ளுக் குத் தொடர் பு டைய 38 உறுப் பி னர் க ளில் 4 பேர் மட் டுமே வருகை தந்து தம் மு டைய கேள் வி க ளைக் கேட் ட னர். மீத மி ருந்த கேள் வி க ளுக்கு உரிய 34 உறுப் பி னர் கள் கேள்வி நேரத் தில் அவை யில் இல் லாத கார ணத் தால் அரை மணி நேரத் தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண் ப கல் 12 மணிக்கு ஒத் தி வைக் கப் பட் டது. இது வரை நடை பெற்ற மக் க ள வைக் கூட் டங் க ளில் குறிப் பிட்ட ஒரு மணி நேரத் துக் குள் பெரும் பா லான கேள் வி கள் பதில் தரப் ப டா மல் விடப் பட் டி ருக் குமே தவிர, 26 நிமி டத் துக் குள் கேள்வி நேரம் முற் றுப் பெற் றது கிடை யாது. ஒதுக் கப் பட்ட ஒரு மணி நேரத் துக்கு முன் ன தா கக் கேள்வி கேட்ட உறுப் பி னர் கள் அவை யில் இல் லா த தால், அவை ஒத் தி வைக் கப் பட் டது என் பது இந் திய நாடா ளு மன்ற வர லாற் றில் ஒரு வேத னை யான சாதனை ஆகும்.

÷கேள் வி கள் கேட் டு விட் டுக் குறிப் பிட்ட தரு ணத் தில் அவை யில் இல் லாத 34 பேர் க ளில் கட் சி வா ரி யா கப் பார்த் தால் காங் கி ரஸ் (12), பா.ஜ.க. (7), ஜே.டி.யு. (3), சிவ சேனா (3), சி.பி.எம். (2), சி.பி.ஐ. (2) மற் றும் ஓர் உறுப் பி னர் மட் டும் வராத கட் சி கள் சமாஜ் வாதி, கே.சி.எம்., ஏ.எம்.எம்.ஐ., பிஜு ஜன தா தள், சுயேச்சை ஆகி யோர் அடங் கும். ஆக, ஆளுங் கட் சி யி னர் கேள்வி நேரத் தில் அலட் சி ய மாக இருப் ப தை விட, கேள்வி கேட்ட எதிர்க் கட் சி யி னர் பலர் மக் க ளுக் குப் பணி யாற் றத் தமக் குக் கிடைத்த அரிய வாய்ப் பைப் பயன் ப டுத் தத் தவ றி யது கண் ட னத் துக் கு ரி ய தா கும்.

÷மக் க ள வை யில் இப் படி என் றால், மாநி லங் க ள வை யி லும் இந்த நோய் வேக மா கப் பரவி வரு கி றது. 2-12-2009 அன்று மாநி லங் க ள வை யில் கேள்வி கேட்ட 5 உறுப் பி னர் கள் வர வில்லை. மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப் பி னர் கள் அவை யில் இல் லாத கார ணத் தால் அந் தக் கேள் வி க ளுக்கு நேரி டை யான பதில் கள் அவை யில் தரப் ப ட வில்லை.

÷ சென்ற 14-வது மக் க ள வை யின் ஐந் தாண்டு காலத் தில் மொத் தம் 89,000 கேள் வி கள் கேட் கப் பட் ட தா கத் தெரி கி றது. 14-வது மக் க ள வை யின் ஐந் தாண்டு காலத் தில் 56 உறுப் பி னர் கள் எத் த கைய கேள் வி யை யும் கேட் க வில்லை என்று ஓர் ஆய் வ றிக்கை கூறு கி றது. அவர் க ளில் முக் கி ய மா ன வர் கள் தேவ கவுடா, மம்தா பானர்ஜி, அஜீத் சிங், உமர் அப் துல்லா, கல் யாண் சிங், ஜெக தீஷ் டைட் லர், தர் மேந் திரா, கோவிந்தா போன்ற கட் சித் தலை வர் கள் பல ரும், திரை யு ல கப் பிர மு கர் க ளும் ஒரு கேள் வி கூட கேட் ட தில்லை. மேலும், 67 உறுப் பி னர் கள் அந்த ஐந் தாண்டு காலத் தில் பத் துக் கேள் வி கள் அல் லது அதற் கும் குறை வா கக் கேட் டி ருக் கி றார் கள். மொத்த உறுப் பி னர் க ளில் 23 சத வி கி தம் பேர் கேள்வி கேட் கும் பழக் கம் இல் லா த வர் க ளாக இருந் த னர்.

÷சென்ற மக் க ள வை யில் சிவ சேனா கட்சி உறுப் பி னர் கள் ஆனந் த ராவ் வித் தோபா அட் சுல் 1,255 கேள் வி க ளை யும், சிவாஜி அதல் ராவ் பாட் டில் 1,251 கேள் வி க ளை யும் கேட்டு முதல் இரண்டு இடங் க ளைப் பெற் றி ருந் த னர். இதை வைத்து, அகில இந் திய அர சிய லில் சிவ சேனா உறுப் பி னர் க ளுக்கு இருந்த அக் கறை மற்ற கட் சி யி ன ருக்கு இல் லாது போயிற்று என்று கூற முடி யுமா?

÷30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப் பி னர் கள் பற்றி அந் தந் தக் கட் சித் தலை வர் க ளுக் குக் கடி தம் எழு தப் போ வ தாக அவைத் த லை வர் மீரா குமார் அறி வித் துள் ளார். அவை யின் நட வ டிக் கை க ளுக் காக நிமி டம் ஒன் றுக்கு ரூ.26,000 அர சாங் கப் ப ணம் செல வி டப் ப டு கி றது. அன்று கேள்வி கேட்டு வராத உறுப் பி னர் க ளால் அவை யின் நட வ டிக்கை அரை மணி நேரம் ஒத் திப் போ டப் பட்டு வீணான செலவு ரூ. 7.8 லட் சம் ஆகும். இது அர சாங் கப் ப ணம் என் றா லும் மக் க ளின் வரிப் ப ணம்.

÷நா டா ளு மன் றத் தில் எழுப் பப் பட்ட கேள் வி யின் விளை வா கத் தான் ஹரி தாஸ் முந்த்ரா என் ப வ ருக்கு இந் திய ஆயுள் காப் பீட்டு நிறு வ னத் தி ட மி ருந்து தவ றான முறை யில் நிதி யு தவி அளிக் கப் பட் ட தென்று உறுப் பி னர் பெரோஸ் காந்தி (இந் திரா காந் தி யின் கண வர்) 1958-ல் மக் க ள வை யில் தீர் மா னம் கொண் டு வந் த தன் பேரில், பம் பாய் உயர் நீதி மன் றத் தின் தலைமை நீதி பதி எம்.சி.சாக்லா தலை மை யில் விசா ர ணைக் குழு அமைக் கப் பட் டது. அக் குழு அளித்த அறிக் கை யின் படி காங் கி ரஸ் கட் சி யின் தேர் தல் நிதிக்கு முந்த்ரா உத வி யி ருப் ப தா க வும், அதன் பே ரில், அவ ரு டைய பங் கு களை மிக அதி க மான விலைக்கு வாங்க நிதி ய மைச் சர் டி.டி.கிருஷ் ண மாச் சாரி உத் த ர வின் படி இந் திய ஆயுள் காப் பீட்டு நிறு வ னம் முன் வந் த தும் தெரி ய வந் தது. இது, அர சாங்க அதி கா ரத்தை தவ றா கப் பயன் ப டுத் திய ஊழல் விவ கா ரம் என்று சாக்லா குழு தீர் மா னித் தது. அதன் பிறகு, நிதி ய மைச் சர் டி.டி.கிருஷ் ண மாச் சாரி பத வியி லி ருந்து வெளி யே றி னார்.

÷1973 ஆகஸ்டு 15-ல் கல் வி ய மைச் சர் நூருல் ஹாசன் முயற் சி யால் சுதந் திர இந் தி யா வின் முதல் 25 ஆண் டு கள் பற் றிய ஒரு வர லாற் றைத் தொகுத்து காலப் பெட் ட கத் தில் வைத்து தில்லி செங் கோட்டை அரு கில் ஆழப் புதைத் தார் கள். விஞ் ஞான முறை யால் அப் பெட் ட கத்தை ஐயா யி ரம் ஆண் டு க ளுக் குப் பின் வரு ப வர் க ளால் தாம் திறந்து பார்க்க முடி யும் என்று கூறப் பட் டது. ஆயி னும், பெட் ட கத் தில் வைக் கப் பட்ட வர லாற் றில் பல தவ றான, தாறு மா றான விவ ரங் கள் இருப் ப தாக ஒரு கேள்வி 1973 நவம் ப ரில் மக் க ள வை யில் வந் தது. அதற்கு, பெட் ட கத் தி லுள்ள வர லாறு மிக வும் ரக சி ய மா னது, அது ஐயா யி ரம் ஆண் டு க ளுக் குப் பிற கு தான் பார்க் கப் பட வேண் டும் என்று கல் வி ய மைச் சர் பதி ல ளித் தார்.

÷ஆ யி னும், 1977 மார்ச் சில் மொரார்ஜி தேசாய் தலை மை யில் ஜனதா அர சாங் கம் அமைந் த தும், அந் தக் காலப் பெட் ட கம் தோண் டி யெ டுக் கப் பட்டு, அதி லி ருந்த வர லாற் றுக் குறிப் பு கள் தவ றா னவை என்று நிரூ ப ண மா னது. இதில் எனக் கும் பங்கு உண்டு.

÷சி று பொறி, பெரும் தீயாக மாறக் கூ டும். அதைப் போல், ஒரு சிறிய கேள்வி பெரிய வர லாற் றுத் திருப் பத்தை உண் டாக் கக் கூ டும். ஆக, கேள்வி நேரத்தை எந்த வகை யி லும் ஒதுக்கி வைப் பது அல் லது அலட் சி யம் செய் வது, நாட்டு மக் க ளுக் கும், நாடா ளு மன் றத் துக் கும் இழைக் கப் ப டும் மாபெ ரும் துரோ க மா கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com