திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்

பொறியியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி (1981). சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ். 2. ராஜா பொறியியல் கல்லூ
Updated on
2 min read

பொறியியல் :

1. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி (1981).

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ்.

2. ராஜா பொறியியல் கல்லூரி, வடக்கன்குளம் (1984).

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.

3. பிஇடி பொறியியல் கல்லூரி, அச்சம்பாடு, வள்ளியூர் (1998).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.

4. நேஷனல் பொறியியல் கல்லூரி, மருதகுளம், நாங்குநேரி (2000).

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.

5. சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம், தென்காசி (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், சிவில்.

6. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.

7. கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, லெவிஞ்சிபுரம், ராதாபுரம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.

8. ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரி, ராஜா நகர், பொன்னகுடி, பாளையங்கோட்டை (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.

9. எஸ்.சி.ஏ.டி. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, சேரன்மாதேவி (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.

10. எஸ். வீராசாமி செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, டி.என். புதுக்குடி,

புளியங்குடி (2001). இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.

11. பி.எஸ்.என். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மேலதிடியூர், பாளையங்கோட்டை (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மரைன்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி:

1. அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலி.

2. அம்பை கலைக் கல்லூரி, திருநெல்வேலி.

3. அன்னை ஹஜிரா மகளிர் கல்லூரி, மேலபாளையம்.

4. சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்யம் கல்லூரி, திருநெல்வேலி.

5. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, மேலநீலித்தநல்லூர், திருநெல்வேலி.

6. பேரறிஞர் அன்னா கல்லூரி, திருநெல்வேலி.

7. ரோஸ் மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநெல்வேலி.

8. சதகதுல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை.

9. சராஹ துக்கர் கல்லூரி, பாளாயங்கோட்டை.

சர்தார் ராஜா கலைக் கல்லூரி, திருநெல்வேலி.

10. சட்டநாதா கரையலார் கல்லூரி, தென்காசி.

11. ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, திருநெல்வேலி.

12. ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.

13. ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.

14. செயிண்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

15. செயிண்ட் சேவியர் கல்லூரி, திருநெல்வேலி.

16. டி.டி.எம்.என்.எஸ். கல்லூரி, டி.கல்லிக்குளம், திருநெல்வேலி.

17. தி எம்.டி.டி. இந்து கல்லூரி, திருநெல்வேலி.

18. திருவள்ளுவர் கல்லூரி, திருநெல்வேலி.

மருத்துவக் கல்லூரி :

1. ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி, வடக்கன்குளம்.

2. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி.

3. தேவேந்திரர் பிஸியோதெரபி கல்லூரி, திருநெல்வேலி.

4. அரசி சித்தா மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி.

செவிலியர் கல்லூரி :

1. அண்ணாசாமி ராஜம்மாள் செவிலியர் கல்லூரி, திருநெல்வேலி.

2. நேரு செவிலியர் கல்லூரி, திருநெல்வேலி.

3. ஸ்ரீ கே.ராமசந்திரா நாயுடு செவிலியர் கல்லூரி, திருநெல்வேலி.

பாலிடெக்னிக் கல்லூரி :

1. அருள்மிகு செந்தில் ஆண்டலர் பாலிடெக்னிக் கல்லூரி, தென்காசி.

2. எப்எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.

3. கோமதி அம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.

4. இன்ஸ்டியூட் ஆப் ரோடு டிரான்ஸ்போர்ட் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.

5. ஜெயராஜ் அன்னபாக்யம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, வளநாடான்.

6. எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லஷ்மிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, பாவூர்சத்திரம்.

7. பாஸ்டர் லென்சின் பாலிடெக்னிக் கல்லூரி, ராதாபுரம்.

8. பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரி, மேலநீலித்தநல்லூர்.

9. எஸ்.ஏ.ராஜாஸ் பாலிடெக்னிக் கல்லூரி, அழகநேரி.

10. சாமுவேல் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.

11. சங்கர் இன்ஸ்டியூட் ஆப் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.

12. ஸ்காடு கிராமோதயா பாலிடெக்னிக் கல்லூரி, சேரன்மாதேவி.

13. செயிண்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com