திருவள்ளூரில் உள்ள கல்லூரிகள் பட்டியல்

பொறியியல்: 1. ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி, பெருமாள்பட்டு (1993). எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் ட
திருவள்ளூரில் உள்ள கல்லூரிகள் பட்டியல்
Published on
Updated on
3 min read

பொறியியல்:



1. ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி, பெருமாள்பட்டு (1993).

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல்.



2. செயின்ட் பீட்டர் பொறியியல் கல்லூரி, ஆவடி (1993).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, புரடக்ஷன், பயோ டெக்னாலஜி, சிவில்.



3. வேலம்மாள் பொறியியல் கல்லூரி,  அம்பத்தூர் - ரெட்ஹில்ஸ் சாலை, வேலம்மாள் நகர், சூரப்பேட்டை (1995).

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.



4. ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கவரபேட்டை (1995).

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.



5. ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம்பட்டு, வானகரம் (1995).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில்.



6. ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, ராமாவரம் (1996).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



7. வேல் டெக், ஆவடி (1997).

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல்.



8. ஈ.வி.பி. பொறியியல் கல்லூரி, செம்பரம்பாக்கம் (1997):

கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.



9. எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி, சுந்தரசோழவரம், திருவேற்காடு (1998).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



10. ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, செம்பரம்பாக்கம் (1999).

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில்.



11. மேக்னா பொறியியல் கல்லூரி, மாகரல் (1999).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.



12. ஆலிம் முகமது சாலிகு பொறியியல் கல்லூரி, ஆவடி (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



13. பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம், நாசரேத்பேட்டை, பூந்தமல்லி (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.



14. வேல் ஸ்ரீ ரங்கராஜன் சகுந்தலா காலேஜ் ஆஃப் மல்ட்டிமீடியா, ஆவடி - அலமாதி சாலை (2000).

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், சிவில்.



15. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திருப்பாச்சூர் (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.



16. பி.எம்.ஆர். இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, அம்பத்தூர் (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.



17. சீனிவாசா இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பாரிவாக்கம்,

பூந்தமல்லி (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



18. எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி, அகரமேல்,  நசரேத்பேட்டை, பூந்தமல்லி (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



19. பஜ்ரங் பொறியியல் கல்லூரி, ஆயத்தூர் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



20. சந்தோஷா பொறியியல் கல்லூரி, செம்பரம்பாக்கம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



21. லட்சுமிசந்த் ரஜனி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, காஞ்சிப்பாடி (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



22. டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, பழஞ்சூர், நாசரேத்பேட்டை (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



23. பிரதியுஷா பொறியியல் கல்லூரி, ஆரணவாயல் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி.



24. ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி, கீழ்முதலாம்பேடு, கும்மிடிப்பூண்டி (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



25. ஜெயா பொறியியல் கல்லூரி, திருநின்றவூர் (1995).

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல்.



26. ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, சென்னை.

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



26. ஆசான் மெமோரியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,

திருக்கழுங்குன்றம்.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பயோ-டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.



27. தனிஷ் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.

கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



28. பி.பி. பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.



29. ஸ்ரீ ராமானுஜர் பொறியியல் கல்லூரி, சென்னை.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



30. எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங்.



31. உதயம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர்.

கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



32. எஸ்.எம். காதீர் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.

கலை மற்றும் அறிவியல்:



1. லோகநாதா நாராயணசாமி அரசு கலைக் கல்லூரி, திருவள்ளூர்.



2. ஸ்ரீ சுப்ரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி, திருவள்ளூர்.



3. டாக்டர் சர்.ஏ.எல். முதலியார் கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்லூரி, திருவள்ளூர்.



4. ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளூர்.



5. ஜான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளூர்.



6. ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் ஆண்கள் கல்லூரி, திருவள்ளூர்.



7. ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெயன்னேரி.



8. ஸ்ரீராம் இன்ஸ்டியூட் ஆப் ஹேட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி, திருவள்ளூர்.

மருத்துவம்:



1. பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவள்ளூர்.



2. பிரதியுஷா இன்ஸ்டியூட் ஆப் ஹேட்டல் மேனேஜ்மென்ட், திருவள்ளூர் தாலுக்கா இந்திரா நர்ஸிங் கல்லூரி, பந்தூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com