திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த 1982 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தற்போது சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Published on
Updated on
1 min read

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த 1982 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தற்போது சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள படிப்புகள்:

தமிழ்: எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;



ஆங்கிலம்:
எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;

பொருளாதாரம்: எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;

வணிகவியல்: எம்.பில்., பிஎச்.டி.;

சமூகவியல்: எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;



சமூகப் பணி:
எம்.எஸ்.டபிள்யு., எம்.பில்., பிஎச்.டி.;



வரலாறு:
எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.

கணிதம்: எம்.எஸ்சி., பிஎச்.டி.;

இயற்பியல்: எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி.;

வேதியியல்: எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி.;

பிளான்ட் சயன்ஸ்: எம்.எஸ்சி. (லைப் சயன்ஸ்- ஒருங்கிணைந்த 5 ஆண்டுப் படிப்பு), எம்.எஸ்சி. (பிளான்ட் பயோடெக்னாலஜி);



அனிமல் சயன்ஸ்:
எம்.எஸ்சி. (அனிமல் பயோடெக்னாலஜி),  பிஎச்.டி.; பயோடெக்னாலஜி: எம்.எஸ்சி. (பயோடெக்னாலஜி), பிஎச்.டி.;

மைக்ரோபயாலஜி: எம்.எஸ்சி. (மைக்ரோபயாலஜி), பிஎச்.டி. வயதுவந்தோர், தொடர் மற்றும் விரிவாக்கக் கல்வி மையம்: எம்.ஆர்.டெக். (மாஸ்டர் ஆப் ரூரல் டெக்னாலஜி), எம்.பில். (வயதுவந்தோர்- தொடர்கல்வி), பிஎச்.டி. (வயதுவந்தோர் -விரிவாக்கக் கல்வி).

உடற்கல்வி- யோகா மையம்: உடற்கல்வியில் எம்.பில். (பகுதிநேரம், முழுநேரம்), பிஎச்.டி. (பகுதிநேரம், முழுநேரம்), யோகா கல்வியில் டிப்ளமா.

கல்வித் தொழில்நுட்பம்: எம்.எட்., எம்.பில்., பிஎச்.டி., விடியோகிராபியில் டிப்ளமா.

ஸ்கூல் ஆப் எனர்ஜி: எம்.டெக். (எனர்ஜி கன்சர்வேஷன் அன்ட் மேனேஜ்மென்ட்).



புவியியல்:
எம்.எஸ்சி. (அப்ளைடு ஜியாக்ரபி), பிஎச்.டி.

ஜியாலஜி: எம்.பில்., பிஎச்.டி., ஜியாக்ரபிகல் இன்பர்மேஷன் சிஸ்டம்-ல் முதுநிலை டிப்ளமா.

தொலையுணர்வு மையம்: எம்.டெக். (ஜியாலஜிகல் ரிமோட் சென்சிங்), ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்-ல் அட்வான்ஸ்ட் முதுநிலை டிப்ளமா.

பொறியியல் தொழில்நுட்பப் பள்ளி: பி.டெக். -இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி, பெட்ரோகெமிகல் டெக்னாலஜி, பார்மசூட்டிகல் பொறியியல் -தொழில்நுட்பம்.

தொலைநிலைக் கல்வி:

தொலைநிலைக் கல்வியில் சான்றிதழ் படிப்புகள், முதுநிலை பட்டயப்படிப்புகள், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.

தொடர்புக்கு:

பதிவாளர்,

பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

திருச்சிராப்பள்ளி.

தொலைபேசி: 0431}2407071, 2407074.

இணையதள முகவரி: http://www.bdu.ac.in/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com