திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஆராய்ச்சி படிப்பில் சேர ஆகஸ்ட் 10ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பி.எச்டி படிப்பில் சேர எம்.பில்.,படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களோடு, ஜி.ஆர்.எப்., கேட், ஸ்லேட், நெட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆகஸ்ட் 10ம் தேதி நுழைவுத்தேர்வும், நேர்காணலும் நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு www.msuniv.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.