

சட்டக் கல்வியை சிறப்பாக வழங்குவதற்காக ராஜீவ் காந்தியின் பெயரில் கர்நாடக கல்வி சமுதாயம் (த) சட்டக் கல்லூரி 1994-95 கல்வியாண்டில் கர்நாடக அரசின் அனுமதியும், இந்திய வழக்குரைஞர் கழகத்தின் ஒப்புதலும் பெற்று தொடங்கியது.
இந்தக் கல்லூரி பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது.
2009 முதல் கர்நாடக மாநில சட்டப் பல்கலைக்கழகம், ஹூபால்லி ஆனது. 3, 5 ஆண்டுக்கான சட்டப் படிப்பை அதன் கீழ் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூரில் எந்த இடத்தில் இருந்தும் வருவதற்கு வசதியான இடமான 11-ஆவது குறுக்கு மல்லேஸ்வரத்தில் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் மாணவர்கள் 3 ஆண்டுகள் சட்டப் படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் தர மதிப்பெண்களை பெற்று வருகின்றனர். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், சட்ட ஆவணங்கள் நிறைந்த நூலகம், கணினி ஆய்வுக் கூடம், விவாத மன்றம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களும் சட்டம் கற்க சிறப்பான கல்லூரியாக உள்ளது.
தொலைபேசி 080 23312834, 09844051880 / rgcl1994@gmail.com / rajivgandhicollegeoflaw
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.