ஆண்டுக்கு ஒரு முறைதான் CMAT தேர்வு

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்த CMAT தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறைதான் நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
Updated on
1 min read

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்த CMAT தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறைதான் நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

பொறியியல் துறையில் முதுகலை படிப்பில் சேர தேசிய அளவில், CAT தேர்வும், தமிழக்தில் TANCET தேர்வும் நடத்தப்படுகிறது. இதேபோல், எம்சிஏ., எம்பிஏ போன்ற படிப்புகளுக்கு CMAT என்ற பொது

நிர்வாகத்திறன் தேர்வும் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வந்தது.

இந்த தேர்வு வரும் கல்வி ஆண்டு முதல் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

வரும் 2016-17க்கான CMAT தேர்வு ஜனவரியில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com