வகுப்பறைகளை இனிமையாக்குவதற்கான இணையதளம்

தேசிய அறிவுக்கழகம், அஸிம்பிரேம்ஜி பவுண்டேசன் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள www.teachersofindia.org என்ற இணையதளம் இது.
Updated on
1 min read

தேசிய அறிவுக்கழகம், அஸிம்பிரேம்ஜி பவுண்டேசன் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள www.teachersofindia.org என்ற இணையதளம் இது.

இந்த இணையதளதம் பள்ளி வகுப்பறைகளை இனிமையாக்குவதற்காக முன்னோடி ஆசியர்களின் அனுபவம் மற்றும் ஆலோசனைகளையும், கற்பித்தல் எளிமையாக்கும் புதிய கற்பித்தல் கருவிகள்,

ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஏராளமான கட்டுரைகளை கொண்டுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் தங்களுக்கான சிக்கல்களையும், பிரச்சனைகளையும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம் இந்த இணையதளத்தில் இடம் உண்டு. இவைதவிர தங்கள் கற்பித்தல் அனுபவங்களையும்

இதில் இணைக்க முடியும். குழந்தைகளை வதைக்காமல், தேசிய அளவில் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஆக்கப்பூர்வமான சூழலை இந்த இணையம் உருவாக்குகிறது.

ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த இணையத்தை பார்த்தும் படித்தும் நல்ல பல கருத்துக்களை உருவாக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com