பொறியியல், மருத்துவம், எம்பிஏ மாணவர்களுக்கு ஒஎன்ஜிசி உதவித்தொகை

பொறியியல், மருத்துவம், எம்பிஏ மற்றும் முதுகலை ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ் மாணவர்களுக்கு ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனம்
Updated on
1 min read

பொறியியல், மருத்துவம், எம்பிஏ மற்றும் முதுகலை ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ் மாணவர்களுக்கு ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கு தகுதியான விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 2016 ஜனவரி மாதம் 3 வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

ONGC (Zone 5) (South), 1/C HR/ER, ONGC, 7th Floor, Eastwing, CDMA Tower-1, No.1, Gandhi-Irwin Road, Egmore, Chennai - 600008.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com