AUCET - 2016 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகிவிட்டீர்களா?

ஆந்திர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு (AUCET) மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
AUCET - 2016 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகிவிட்டீர்களா?
Updated on
1 min read

ஆந்திர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு (AUCET) மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆந்திர பல்கலைக்கழக வளாகம், விசாகப்பட்டினம், ஒருங்கிணைந்த டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஸ்ரீகாகுளம் ஆகியவற்றில் முதுகலை பட்டப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

கலை, அறிவியல், பொறியியல், சட்டம் ஆகிய பிரிவுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருப்பது அவசியமாகும்.

AUCET 2016 நுழைவுத்தேர்வுக்கு ரூ.500 கட்டணம் செலுத்தி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 6 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஆன்லைன் வழியாக அபராத தொகை ரூ.1000-த்துடன் விண்ணப்பிக்க ஏப்ரல் 25 கடைசியாகும்.

கூடுதல் தகவல்களுக்கு இணையதள முகவரியை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com