சமூக சேவை அமைப்புகளில் பணிபுரிவதற்கான திறமையை வளர்க்கும் படிப்புகளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் நடத்துகின்றன.
மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் படிப்பு அவற்றில் ஒன்று. வெறும் சமூக சேவை அமைப்புகளில் மட்டுமல்ல, இதைப் படித்தவர்கள் எல்லா நிறுவனங்களிலும் உள்ள மனித வளப் பிரிவில் வேலை செய்ய முடியும். அதாவது, தொழிற்சாலைகள் முதற்கொண்டு தனியார் அலுவலகங்கள் வரை எல்லா இடங்களிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
சமூக சேவை நிறுவனங்களின் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் திட்ட மேலாளர்களாகவும் மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் படித்தவர்கள் திகழ முடியும்.
தமிழ்நாட்டில் மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் குறிப்பிடத்தக்கவற்றைக் காண்போம்.
1. Madras Christian College, Chennai
2. Annamalai University, Cuddalore
3. Amrita Vishwa Vidyapeetham University, Coimbatore
4. SNR Sons College, Coimbatore
5. Ramakrishna Mission Vivekananda College, Chennai
6. Sree Saraswathy Thyagaraja College, Coimbatore
7. Sri Krishna Arts and Science College, Coimbatore
8. Bharathidasan University, Tiruchirappalli
9. Periyar Maniammai University, Thanjavur
10. Karpagam University, Coimbatore
11. Avinashilingam University for Women, Coimbatore
12. Bishop Heber College, Tiruchirappalli
13. Alagappa University, Karaikudi
14. PSG College of Arts and Science, Coimbatore
15. Hindustan College of Arts and Science, Coimbatore
16. CMS College of Science and Commerce, Coimbatore
17. Fatima College, Madurai
18. AJK College of Arts and Science, Coimbatore
19. Kalasalingam University, Krishnankovil
20. Shri Nehru Maha Vidyalaya College of Arts and Science, Coimbatore
21. Madras School of Social Work, Chennai
22. Mahendra College of Arts and Science, Namakkal
23. SIGA College of Management and Computer Science, Villupuram
24. Holy Cross College (Autonomous), Kanyakumari
25. Mother Teresa Womens University, Chennai
26. Erode Christian College of Arts and Science for Women, Erode
27. Holy Cross College (Autonomous), Tiruchirappalli
28. Dharmamurthi Rao Bahadur Calavala Cunnan Chettys Hindu College, Chennai
29. Shri Nehru Maha Vidyalaya College of Arts and Science, Coimbatore
30. Yadava College Arts and Science, Madurai
31. Dr GR Damondaran College of Science, Coimbatore
32. Christhu Raj College, Tiruchirappalli
33. Hindustan College of Arts and Science, Chennai
34. Vidyasagar College of Arts and Science, Coimbatore
35. CSI Bishop Appasamy College of Arts and Science, Coimbatore
36. RVS College of Arts and Science, Coimbatore
37. Urumu Dhanalakshmi College, Tiruchirappalli
38. BWDA Arts and Science College, Villupuram
39. Pasumpon Muthuramalinga Thevar College, Madurai
40. Srinivasan College of Arts and Science, Perambalur
41. Mahendra College of Arts and Science, Namakkal
42. Shrimathi Devkunvar Nanalal Bhatt Vaishnav College for Women (Evening), Chennai
43. Holy Cross College (Autonomous), Kanyakumari
44. Mother Teresa Womens University, Chennai
45. IGA College of Management and Computer Science, Villupuram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.