
முதல் சுற்று முடிவில் திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மக்களவை தனி தொகுதி
முதல் சுற்று நிறைவு
திமுக - 27368
அதிமுக - 17122
பாமக - 8409
நாம் தமிழர் - 5778
திமுக வேட்பாளர் செல்வம் 10246 வாக்கு முன்னிலை
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
முதல் சுற்று
சி.என். அண்ணாதுரை (திமுக) 27,424
கலியபெருமாள் (அதிமுக) 15,784
அஸ்வத்தாமன் (பாஜக) 7190
ரமேஷ்பாபு
(நாம்தமிழர்) 4342
திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 11,640 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.