
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர வேட்பாளர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட காலை 11.30 நிலவரம்
கோவை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
திமுக - கணபதி ராஜ்குமார் - 12,841
பாஜக - அண்ணாமலை - 9,387
நீலகிரி
மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட்ட நீலகிரி மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
திமுக - ஆ.ராசா - 1,19,026
பாஜக - எல்.முருகன் - 66,161
தென் சென்னை
முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்ட தென் சென்னை மக்களவைத் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
திமுக - தமிழச்சி தங்கப்பாண்டியன் - 26,399
பாஜக - தமிழிசை செளந்தரராஜன் - 15,384
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.