
ஒடிசா மாநிலத்தில் 10.25 நிலவரப்படி பாஜக முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 63 தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 10.30 மண நிலவரப்படி, பிஜு ஜனதா தளம் 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதிகளிலும்
முன்னிலையில் உள்ளனர். இதில் பாஜக 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.