அவிநாசி (தனி): அதிமுக - இந்திய கம்யூ. போட்டியிட வாய்ப்பு
அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவும் சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபால் மீண்டும் போட்டியிட விரும்பும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ. இந்தத் தொகுதியை எதிர்பார்த்திருக்கிறது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்









