

சண்டிகாரில் செயல்பட்டு வரும் Society for Promotion of Information Technology (SPIC) நிறுவனத்தில் காலியாக உள்ள Superintendent, Senior Assistant, Steno-Typist, Accountant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 06
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:1. 01. Superintendent - 01
02. Senior Assistant - 02
03. Steno-Typist - 02
04. Accountant - 01
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.spicindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.