இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் உதவி மேலாளர் பணி

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI)நிரப்பப்பட உள்ள 11 உதவி மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர்
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் உதவி மேலாளர் பணி
Updated on
1 min read

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI)நிரப்பப்பட உள்ள 11 உதவி மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager/Manager

காலியிடங்கள்: 06

தகுதி: பொருளாதாரம், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் அல்லது எம்பிஏ, சந்தியையியல் பிரிவில் முதுகலை பட்டயம், சிஏ போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: அரசு அல்லது தனியார் துறையில் 2 அல்லது 3 கிரேடு ஏ அல்லது கிரேடு பி அந்தஸ்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,000 - 36,400

பணி:  Assistant General Manager (A.G.M)

தகுதி:  பொருளாதாரம், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் அல்லது எம்பிஏ, சந்தியையியல் பிரிவில் முதுகலை பட்டயம், சிஏ போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: அரசு அல்லது தனியார் துறையில் 2 அல்லது 3 கிரேடு ஏ அல்லது கிரேடு பி அந்தஸ்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.28,350 - 41,400

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Chief General Manager (HRD),

Securities and Exchange Board of India

Plot No.C4-A, “G” Block, Bandra Kurla Complex, Bandra (East),

Mumbai – 400051.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sebi.gov.in/cms/sebi_data/commondocs/Deputation_ABC2015_p.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com