விளையாட்டுத்துறையில் ஆராய்ச்சியாளர் பணி

புதுதில்லி உள்ள Sports Authority of India-ல் ஆராய்ச்சி பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

புதுதில்லி உள்ள Sports Authority of India-ல் ஆராய்ச்சி பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 89

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.soprtsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com