சிஎஸ்ஐஆர்-ல் ஆராய்ச்சியாளர் பணி

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் CSIR-ன் செயல்பட்டு வரும் Institute of Genomics & Integrative Biology நிலையத்தில் சயின்டிஸ்ட் பணிகளுக்கான காலியிடங்கள்
Updated on
1 min read

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் CSIR-ன் செயல்பட்டு வரும் Institute of Genomics & Integrative Biology நிலையத்தில் சயின்டிஸ்ட் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: http://www.igib.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2015

அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igib.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வெங்கடேசன். ஆர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com