பெல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி பணி

பெங்களூரிலல் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அளிக்கப்படும் 50 பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

பெங்களூரிலல் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு அளிக்கப்படும் 50 பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 50

1. Electronics - 20

2. Electrical - 10

3. Mechanical - 10

4. IT (CSE/ OSE) - 10

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Senior Manager

(HR Administration Bharat Heavy Electricals Limited¥,

Electronics Division, Mysore Road,

Bangalore – 560026.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்கள் அறிய http://www.bheledn.com/images/stories/Graduate%20apprentice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com