ரைட்ஸ் நிறுவனத்தில் 65 டெக்னிக்கல் உதவியாளர்(சிவில்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 65 தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரைட்ஸ் நிறுவனத்தில் 65 டெக்னிக்கல் உதவியாளர்(சிவில்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated on
1 min read

ரைட்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 65 தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Technical Assistant (Civil)- 20 (Notification 1)

2. Technical Assistant (Civil)- 45 (Notification 2)

வயது வரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதிகள் - அனுபவம்: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2015

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 31.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rites.com/web/images/stories/uploadVacancy/Adv%20RPO%20BnA-128.PDF, http://rites.com/web/images/stories/uploadVacancy/Adv%20DFC-127.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com