இந்திய ரிசர்வ் வங்கியல் பணி

இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆய்வுத் துறையில் ஆய்வுப் பணிக்காக கிரேடு "பி" நிலையில் காலியாக
இந்திய ரிசர்வ் வங்கியல் பணி
Updated on
1 min read

இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆய்வுத் துறையில் ஆய்வுப் பணிக்காக கிரேடு "பி" நிலையில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 34க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.12.2015

தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/AR071215C2FB55622FEC4C098257A677EA74BCC8.PDF லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com