பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜர்& அக்கவுண்டென்ட் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உல்ள மேலாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
Updated on
1 min read

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உல்ள மேலாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 11

பணி: மேலாளர் (டெக்னிக்கல்) - 01

பணி: துணை மேலாளர் (டெக்னிக்கல்) - 01

பணி: உதவி மேலாளர் - 03

பணி: இளநிலை கணக்காளர் - 03

பணி: மொழிப்பெயர்ப்பாளர் (ஹிந்தி) - 02

பணி: ஓட்டுநர் - 01

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Electrical, Electronics, Instrumentation& Control, Electronics& Communication, Electronics& Telecommunication, Mechanical, 

Manufacturing, Industrial, Production, Power Energy  போன்ற ஏதாவதொரு பிரிவில் B.E அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Finance, Power பாடத்தை முக்கிய

பாடமாக படித்து MBA, PGP, PGDM,  PGDBM,  PGDBA பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஆன்லைன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.pfcindia,com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தவுடன் அதனை பதிவிறக்கம் செய்து அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Senior Manager (HR), Power Finance Corporation Limited, 1, Urjanidhi, Barakhamba lane, New Delhi - 110 001.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.01.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2015

மேலும் வயதுவரம்பு, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.pfcindia,com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com