சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் South Eastern Coalfields Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Dy Surveyor T & S Grade "C"
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.19,035
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வேயர் சான்றிதழை (survey certificate of competency) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.secl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy.General Manager (MP), South Eastern Coalfields Limited, Post Box No: 60, Seepat Road, Bilaspur, Chhattisgarh, Pin - 495006.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.01.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.secl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.