SIDBI வங்கியில் 100 உதவி மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI)  காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ' 2016-ஆம் ஆண்டுக்கான
Updated on
1 min read

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI)  காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ' 2016-ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Manager Grade A - Officers in Grade 'A'

விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in  என்ற இணையதளத்தின் மூலம் 21.12.2015 முதல் 11.01.2016க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com