மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் பணி

மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கலுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
Updated on
1 min read

மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கலுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 34

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2015

மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mnit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com