கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 36 தட்டச்சர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 36
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: http://karnatakajudiciary.kar.nic.in என்ற கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2015
மேலும் தொழிற்திறன் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.