

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) விளையாட்டு துறை வீரர்களுக்கான 570 காவலர், தலைமை காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Head Constable/GD - 82
பணி: Constable/GD - 488
விளையாட்டு பிரிவு வாரியான தலைமை காவலர் - காவலர் பணியிடங்கள் விவரம்:
1. Athletics (Men) - 10 - 26
2. Athletics (Women)- 01 - 18
3. Archery (Men) - 03 (i.e. 01 each for Indian, Compound & Recurve Division) 08 - 11
4. Archery (Women) - 12
5. Judo (Men) - 05 - 14
6. Judo (Women) - 01 - 09
7. Shooting (Men) - 04 - 13
8. Shooting (Women) 10
9. Swimming (Men) - 08 - 32
10. Swimming (Women) - 01 - 15
11. Taekwondo (Men) - 03 - 13
12. Taekwondo (Women) - 08 - 08
13. Water Sports (Rowing, Kayaking & Canoeing) (Men) - 06 (i.e. 02 each for Rowing, Kayaking & Canoeing) - 19
14. Water Sports (Rowing, Kayaking & Canoeing) (Women) - 12
15. Weightlifting (Men) - 05 - 20
16. Weightlifting (Women) - 10 - 10
17. Wrestling (Men) - 08 (i.e. 04 each for Free Style & Greeco Roman) - 24
18. Wrestling (Women) - 12
19. Boxing (Men) 04 - 13
20. Boxing (Women) - 14 -14
21. Football (Men) - 03 - 17
22. Football (Women) - 19 - 19
23. Hockey (Men) - 03 - 17
24. Hockey (Women) - 19 - 19
25. Kabaddi (Men) - 03 -12
26. Kabaddi (Women) - 14 - 14
27. Volleyball (Men) - 02 - 08
28. Volleyball (Women) - 14 - 14
29. Bodybuilding 02 - 13
30. Gymnastic 04 - 14
31. Karate 0 - 10
32. Basketball - 04 - 16
33. Handball - 02 - 131
சம்பளம்: தலைமை காவலர் பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 + பிற சலுகைகள்.
காவலர் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.200 + பிற சலுகைகள்.
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்.
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை DIG, GC CRPF, New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தகுதி: 10, +2 அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://crpf.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DIG GC-CRPF, Jharoda kalan, New Delhi - 110072.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://crpf.nic.in/RECRUITMENT/846515.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.