வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் 659 கிளார்க் பணி

இந்திய அரசின்கீழ் நாக்பூரில் செயல்பட்டு வரும் வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 659 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
Updated on
1 min read

இந்திய அரசின்கீழ் நாக்பூரில் செயல்பட்டு வரும் வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 659 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கிளார்க் கிரேடு.III

மொத்த காலியிடங்கள்: 659

காலியிடங்கள் விவரம்:

1. Clerk ( All Grades GR.III - Gr.A-1) - 379

2. Store Keeper - 42

3. Loading Inspector to Asst - 40

4. Tripman, Dumpman, Pitman, Pitmunsi, Traffic Munsi - 198

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.westerncoal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Western Coalfield Limited

Regd, Office Coal Estate,

Civil Lines, Nagpur - 440001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.westerncoal.nic.in/sites/default/files/userfiles/notification-grIII-nov-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com