

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தில்லி எய்ம்ஸில் நிரப்பப்பட உள்ள 219 Sr Resident/ Sr Demonstrator பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 219
பணி: Senior Resident/ Senior Demonstrator
பணியிடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.800. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org அல்லது www.aiims.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2015
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.12.2015
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2016 முதல் 08.01.2016 வரை.
தேர்வு பெற்றவர்களின் முடிவு விவரம் வெளியிடப்படும் தேதி: 14.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org, www.aiims.ac.in, www.aiims.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.