தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் எக்சிகியூட்டிவ் & டிரைவர் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ் பணியிடங்கலுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ் பணியிடங்கலுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சேலம்

பணியிடம்: சேலம்

பணி: Junior Executive (Officer)

காலியிடங்கள்: 02

சம்பளண்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு மேலாண்மையில் பட்டயத் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது Co-Operation பிரிவில் பி.ஏ அல்லது பி.காம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Executive (Lab)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,600

தகுதி: பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 2 வருடம் Lab Technician பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager,

The Salem District Co-operative Milk Producers

Union Limited, Sithanur, Thakavaipatty, Salem - 636 302

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com