தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செமி ஸ்கில்டு பணியிடங்களை நிரப்ப
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணி
Updated on
1 min read

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செமி ஸ்கில்டு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். DIPR/1571/Display/2015

பணி: Semi Skilled (D) (Electrican)

பணி: Semi Skilled (C) (Electrician)

பணி: Semi Skilled (B) (Electrician)

காலியிடங்கள்: 19

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/19-electrician-post-20-11-15.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com