மத்திய மலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய மரம் வளர்ப்பு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பப்பட உள்ள
Updated on
1 min read

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய மரம் வளர்ப்பு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பப்பட உள்ள Field assistant  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior research fellow

காலியிடங்கள்: 03

தகுதி: Msc in agriculture science/horticulture

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000.

பணி: Field assistant

காலியிடங்கள்: 01

தகுதி: Diploma in organic farming  / diploma in agriculture / horticulture

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,000.

பணியிடம்: கேரளா

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.11.2015

இந்தப் பணிக்கு கீழ்கண்ட முகவரிக்கு நேரில் சென்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

முகவரி: CPCRI, Kudlu PO, Kasaragod: 671 124.

மேலும் விவரங்கள் அறிய http://cpcri.gov.in/images/images/opp/4novop1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com