தேசிய அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணி

புதுதில்லியிலுள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் ஆதார மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு
Updated on
1 min read

புதுதில்லியிலுள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் ஆதார மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: டெக்னீசியன் - 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

வயது: 30.11.2015 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 08

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

வயது: 30.11.2015 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Administrative Officer,

National Institute of Science Communication and Information Resources,

Dr. K.S. Krishnan Marg,

Pusa Campus,

NEWDELHI- 110012.

ஆன்லைன் அல்லது அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.niscair.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com