

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 219 Sweeper -Cum-Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 219
பணி: Sweeper-Cum-Peon
காலியிடங்கள்: 217
பணி: Peon
காலியிடங்கள்: 03
பணியிடம்: மும்பை
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,500 - 18,545 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.11.1989 முதல் 01.11.1997க்குள் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவை இருப்பின் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofbaroda.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://easiest.bobinside.com/onlinerecruit/pdfs/Revised%20Bilingual%20Guidelines.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.