3135 மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மேற்கு வங்க சுகாதார சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள 3135 மருத்து வ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வு
Updated on
1 min read

மேற்கு வங்க சுகாதார சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள 3135 மருத்து வ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3135

பணி: General duty Medical Officer

தகுதி: மருத்துவத்துறையில் பட்டம் பெற்று மேற்கு வங்கத்தில் மருத்துவ  பயிற்சியாளராக பதிவு செய்திருக்க வேண்டும். 1 வருடம் அரசு மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 42,000 + தர ஊதியம் ரூ.5,400

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.12.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wbhrb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com