மத்திய புவி அறிவியல் கல்வி மையத்தில் சயின்டிஸ்ட் பணி

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேரளாவிலுள்ள National Centre For Earth Science Studies (NCESS)-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்
Updated on
1 min read

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேரளாவிலுள்ள National Centre For Earth Science Studies (NCESS)-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Scientist D

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.7,600.

வயது: 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Earth Sciences துறையில்  60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Coastal Processes, Oceanographic Data Collection, Application of Numerical Models ஆகிய பிரிவுகளில் 7 வருட பணி அனுபவம். பி.எச்டி பட்டம் பெற்றிருந்தால் 3 வருட பணி அனுபவம்.

பணி: Scientist B

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.5,400.

வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Earth Sciences பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.

எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cess.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cess.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com