மத்திய கிட்டங்கி கழகத்தில் டைப்பிஸ்ட் பணி

பெங்களூரிலுள்ள மத்திய கிட்டங்கி கழகத்தில் காலியாக உள்ள 14 Warehouse Assistant Grade-II பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய கிட்டங்கி கழகத்தில் டைப்பிஸ்ட் பணி
Updated on
1 min read

பெங்களூரிலுள்ள மத்திய கிட்டங்கி கழகத்தில் காலியாக உள்ள 14 Warehouse Assistant Grade-II பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Warehouse Assistant Grade-II:

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320.

வயது வரம்பு: 1.11.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அலுவலக பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சுத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.300. இதனை Regional Manager, Central Warehousing Corporation என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.cewacor.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Regional Manager,

Central Warehousing Corporation,

Regional Office,

9, Kalinga Rao Road,

BENGALURU- 560 027.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2015.

மேலும் விவரங்கள் அறிய www.cewacor.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com