சிசிஐ நிறுவனத்தில் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் காம்பட்டிசன் கமிசன் ஆஃப் இந்தியா (Competition Commission of India) ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
Updated on
1 min read

புதுதில்லியில் செயல்பட்டு வரும் காம்பட்டிசன் கமிசன் ஆஃப் இந்தியா (Competition Commission of India) ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆலோசகர் - 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000

பணி: இயக்குநர் (சட்டம்) - 02

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,900

பணி: இயக்குநர் (வணிகவியல்) - 01

சம்பளம்: சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,900

பணி: இயக்குநர் (எப்.ஏ) - 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,900

பணி: இணை இயக்குநர் (சட்டம்) - 05

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700

பணி: இணை இயக்குநர் (பொருளாதாரம்) - 05

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700

பணி: இணை இயக்குநர் (நிதி ஆய்வு) - 03

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700

பணி: துணை இயக்குநர் (சட்டம்) - 04

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600

பணி: துணை இயக்குநர் (பொருளாதாரம்) - 04

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,000 + தர ஊதியம் ரூ.7,600

பணி: இணை இயக்குநர் (நிதி ஆய்வு) - 03

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,000 + தர ஊதியம் ரூ.7,600

பணி: இணை இயக்குநர் (ஐடி) - 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700

பணி: இணை இயக்குநர் (கம்பெனிகள் சேவை) - 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600

பணி: தனிச்செயலாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Competition Commission of India, 3rd Floor, HT House, K.G.Marg, New Delhi - 110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.10.2015

மேலும் தகுதிகள், வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cci.gov.in/May2011/Employment/depusep15.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com