தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 70 பணியிடங்கள்

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் திருச்சி மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 70 பணியிடங்கள்
Updated on
1 min read

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் திருச்சி மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 70

பணி: Semi Skilled (B) (Operator for Finishing House)

சம்பளம்: மாதம் ரூ.33,900

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Semi Skilled (A) (Chemical)

சம்பளம்: மாதம் ரூ.35,000

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Skilled (B) (Chemical)

சம்பளம்: மாதம் ரூ.36,100

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் &  இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com