பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 357 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில்  (BMTC) நிரப்பப்பட உள்ள 357 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில்  (BMTC) நிரப்பப்பட உள்ள 357 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Diesel Mechanic - 270

2. Welder - 24

3. Sheetmetal Worker - 39

4. Auto Electrician - 08

5. Turner - 01

6. Fitter - 01

7. PASAA - 14

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 05.10.2015 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mybmtc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bmtccareers.com/PDF/Notification%20No_3_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com