ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணி

இரயில்வே துறையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணி
Updated on
1 min read

இரயில்வே துறையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: Vc.No.73/15

பணி: Jr.Assistant (F&A)

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.7,300 - 17,800

வயதுவரம்பு: 30.09.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம்., பி.பி.ஏ,, பி.எம்.எஸ் (நிதியியல்) போன்ற ஏதாவதொரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் 3 வாரத்தில் நடைபெறும்

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை உள்ளபட 8 நகரங்களில் நடைபெறும்.

தேர்வு முடிவு: 2015 டிசம்பர் மாதம் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2015

மேலும் விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com