பூனாவில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆடிஆ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chemical Assistant (Museum and Archives)
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Draughtsman
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிப்ளமோ பாடப்பிரிவில் 2 ஆண்டு Draughtsmanship முடித்திருக்க வேண்டும். அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் Draughtsman ஆக ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Compositor-cum-Printer
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cook
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு சமையல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சமையல் பாடப்பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Carpenter
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Carpenter பாடப்பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Civilian Motor Driver
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு கனரக வாகனம் ஓட்டும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fireman
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் தீயணைப்பு உபகரணங்களை கையாளுவது பற்றிய 6 மாத கால கோர்ஸ் படித்திருக்க வேண்டும். அத்துடன் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: Technical Attendant-Baker & Confectioner
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Book Binder பிரிவில் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Attendant-Book Binder
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Book Binder பிரிவில் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Attendant-Book Repairer
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Book Repairer பிரிவில் ஐடிஐ அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Book Repairer பிரிவில் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Attendant-Printing Machine Operator
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Printing Machine Operator டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்யுடன் பிரிண்டிங் மெஷின் ஆப்பரேட்டராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Attendant-Cycle Repair
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Cycle Repair பிரிவில் ஐடிஐ அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Cycle Repair பிரிவில் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff-Office & Training
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ndacivrect.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ndacivrect.org மற்றும் www.nda.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.