மாற்றுதிறனாளிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணி

கொச்சியில் செயல்பட்டு வரும் கப்பல்கட்டும் தளத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுதிறனாளிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணி
Updated on
1 min read

கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Workmen Posts

பிரிவு: Welder Cum Fitter

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.8,900 - 18,500

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: பிட்டர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.8,900 - 18,500

 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: General Worker (Canteen)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.6,600 - 13,200

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Food Production/Food பிரிவில் 1 ஆண்டு படித்து முடித்து பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Cochin Shipyard Limited, Perumanoor P.O., Kochi- 682015.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com