கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Master Technician (Al/AR) - 02
பணி: Master Technician (AE) - 01
பணி: Sr.Technician (AL/AR) - 03
பணி: Sr.Technician (AE) - 03
தகுதி: Master Technician பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சீனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21.10.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.26,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கும் முறை: http://hal-india.com என்ற இணையதளத்தில் கொடுக்ப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (Hr),
Helicopter-MRO Division Hindustan Aeronautics Limited,
Helicopter Complex Post Box No. 1796, Bangalore - 560017.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/226_CareerPDF1_Notification%20Website.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.