கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு பணி

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு பணி
Updated on
1 min read

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/2015

பணி: Scientific Assistant-B

பணிப்பிரிவு, Architecture

பணி: Stipendiary Trainee Category-II

Draughtsman, Mason, Carpenter, Plumber,Electrician, Fitter, Library Assistant, Laboratory Assistant

மொத்த காலியிடங்கள்: 13

தகுதி: Architecture, Architectural Assistantship, Draughtsman(civil),  Mason, Carpenter,  plumber, Electrician, Fitter,  Library Assistant போன்ற பிரிவுகளில் டிப்ளமோ, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.ஆகியவற்றில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Assistant Administrative Officer (R), Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam - 603 102

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com