பட்டதாரிகளுக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (Vikram Sarabhai Space Centre) பட்டதாரிகளுக்கு அளிக்கப்பட உள்ள 109 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு கேரளா,
பட்டதாரிகளுக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
Updated on
1 min read

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (Vikram Sarabhai Space Centre) பட்டதாரிகளுக்கு அளிக்கப்பட உள்ள 109 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியாக பயிற்சி அளிக்கப்படும் இடங்கள் விவரம்:

1. Aeronautical/ Aerospace Engg - 06

2. Chemical Engg - 05

3. Civil Engg - 04

4. Computer Science/Engg - 12

5. Electrical Engg - 04

6. Electronics Engg - 30

7. Mechanical Engg - 29

8. Metallurgy - 04

9. Production Engg - 05

10. Library & Information Science - 10

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.5,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைறும் இடம் மற்றும் தேதி:

Youngs College of Engg & Technology,
Pallimukku, Vadakkveila P.O, Kollam District, Kerala.
Aeronautical/ Aerospace,  Chemical, Civil, Mechanical,

Metallurgy, Production துறையினருக்கு 17.10.2015 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும்.

Computer Science, Electrical, Electronics, Library & Information Science  துறையினருக்கு 31.10.2015 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும். 

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.vssc.gov.in/VSSC_V4/images/RECRUITMENT/gat2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com